அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை.
அவனே பேரரசன். மிகப் பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன். தஞ்சமளிப்பவன்.
பாதுகாப்பவன். (யாவரையும்) மிகைப்பவன். அடக்கியாள்பவன்.
பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ்
மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன்: 60:23)
April 01, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment