(நபியே!) உமக்கு முன்னிருந்த
(நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும்வரை,
தாம் பொய்ப்பிக்கப்பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள்
பொறுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது.
(உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம்
வந்தேயிருக்கின்றன. (அல்குர்ஆன்: 6:34)
April 11, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment