நீங்கள் அனைவரும்
அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது
- நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன். ஈமான் கொண்டு நேர்மையான
முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை
மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு
அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும்
வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 10:4)
April 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment