நம் வசனங்களை
நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது
சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள்
இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில்
எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை
விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்)
மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 6:54)
April 20, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment