(நபியே!)
அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால்
அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப்
பிரார்த்தனை செய்வீராக. நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு
(சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்)
செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 9:103)
April 24, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment