Pages

May 03, 2014

நன்மையை ஏவி, தீமையை தடுத்தால் நீ அல்லாஹ்வின் நல்ல அடியானே!

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர். இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். (அல்குர்ஆன்:3:114)

No comments: