அல்லாஹ் (குர்ஆனாகிய) இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர்வழிகளில் செலுத்துகிறான். இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன்: 5:16)
June 19, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment