July 03, 2007
செய்யாததை செய்ததாகக் காட்டிக் கொண்டவரின் மறுமைத் தோல்வி!
எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன்: 3:188)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment