Pages

July 04, 2007

வேதனையின் மூலம் அழிக்கப்படுவது அக்கிரமக்காரர்கள் மட்டுமே!

"திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும். (அல்குர்ஆன்: 6:47)

No comments: