July 05, 2007
அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் அழைக்க முடியாத விசாரணைக் காலம்!
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்; "அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?" என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா? (அல்குர்ஆன்: 6:40)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment