Pages

August 07, 2007

ஈமான் கொண்டு, தாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்கிய இயேசுவின் சீடர்கள்!

"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 5: 111)

No comments: