Pages

August 08, 2007

உண்மையை உணர்ந்து கொண்ட, மார்க்க அறிவு கொண்ட வேதத்தையுடையோர்!

இன்னும் (முந்தைய வேதம் கொடுக்கப்பெற்றோரில் மார்க்க அறிஞர்களும், துறவிகளும்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 5:83)

No comments: