August 09, 2007
அல்லாஹ்வின் கட்டளைகளைத் தெளிவாக எடுத்துக் விளக்குவது மட்டுமே தூதரின் கடமை!
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 5:92)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment