January 01, 2012
ராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட இஸ்லாமியரல்லாதவர்களுக்கே ஜிஸ்யா எனும் வரி விதிப்பு!
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (அல்குர்ஆன்:9:29)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment