Pages

January 02, 2012

அல்லாஹ்வை ஈமான் கொள்ளாது, அவனது அருள்கொடைகளுக்கு நன்றி செலுத்தாத மக்கள் மீதே இறைவேதனை!

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால் உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்:4:147)

No comments: