January 05, 2012
ஏகத்துவத்திற்கு நேர்முரணாக உள்ள “ஷிர்க்’ உடன் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு வணக்கமும் செல்லுபடியாகாது!
'குஃப்ரின்' மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை. அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். (அல்குர்ஆன்: 9:17)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment