Pages

January 06, 2012

ஒரு உண்மை விசுவாசி (முஃமின்) பொய்க்கடவுளர்களை முழுமையாய் நிராகரித்து, அவற்றின் வணக்க வழிபாடுகளையும் வெறுத்தொதுக்கி விடல்!

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் (தாகூத்துகளை) பொய் கடவுளர்களை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)

No comments: