January 12, 2012
அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குவோருக்கு பாவமன்னிப்பு கோருதல் ஆகுமானதல்ல!
"இணைவைத்து வணங்குவோருக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் சரியே. அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்குத் தெளிவான பின்னரும் (இது தகுமானதல்ல)". (அல்குர்ஆன்: 9:113)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment