February 10, 2012
குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை பொய்ப்பிப்பவர்களா நீங்கள்? இறைவசனத்தைக் கவனியுங்கள்!
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள். (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும். இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். "என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்) (அல்குர்ஆன்: 23:102-105)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment