February 11, 2012
இறை திருப்தியைப் பெற்றுத்தரும் அழகிய செயல்கள்!
(தங்கள் இறைவனிடம் பயபக்தியுடைய) அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின்போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (அல்குர்ஆன்: 51:17,18,19)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment