March 03, 2012
பொய்யாக மனிதக் கைகளால் படைக்கப்பட்டதை வணங்குவதில் இருந்து விடுபடல்!
“(தவிர) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான். நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளை) படைத்துக் கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடம் தேடுங்கள். அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (அல்குர்ஆன்:29:17)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment