March 04, 2012
தன்னை அழைப்பவனையே அறியாதவைகளை வணக்கத்திற்குரியவைகளாக எடுத்துக் கொள்வது அநியாயமில்லையா?
“மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவனுடைய அழைப்பை மறந்தவர்களாக உள்ளனர். மேலும் மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால் (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவனுக்கு விரோதிகளாக இருப்பர். இவன் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரிப்பார்கள். (அல்குர்ஆன்:46:5-6)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment