எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். (அவர்) சக்திமிக்கவர். அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். (வானவர் தம்) தலைவர். அன்றியும் நம்பிக்கைக்குரியவர். (அல்குர்ஆன்: 81:15லிருந்து 21வரை)
May 11, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment