(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான். பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான். பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான். பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை. (அல்குர்ஆன்: 80:17லிருந்து 23வரை)
May 12, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment