Pages

May 13, 2012

மனிதனின் பேரம், நட்பு, பரிந்துரை, பகரம் இழப்பீடு எது ஒன்றும் ஏற்கப்படாத தீர்ப்புநாள்!

எந்த மனிதரும் இன்னொரு மனிதரின் தேவையை நிறைவேற்ற முடியாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரது பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த இழப்பீடும் பெற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் (அன்று) உதவி செய்யப்படவுமாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:48)

No comments: