மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். இன்னும் அந்த (கியாமத்) நாளைக் குறித்துப் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார். (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம். மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும். (அல்குர்ஆன்:31:33)
May 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment