Pages

May 16, 2012

உலக வாழ்வில் ஞானி, வலி, அவ்லியா, ஷைகு, முரீது ஆகியோரின் சிபாரிசை நம்பி மறு உலக வாழ்வை தொலைத்தவர்கள்!


ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.  (அல்குர்ஆன்:74:48)

ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. (அல்குர்ஆன்:26:100,101)

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.  (அல்குர்ஆன்:86:10)

No comments: