Pages

May 28, 2012

இறை ரஹ்மத்தை விட்டும் வெகுதூரமாக்கும் இரு செயல்கள்!

இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள். மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 29:23) 

No comments: