மேலும் (இப்றாஹீம்) சொன்னார்; "உலக வாழ்ககையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான். பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள். உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர். (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான். (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.' (அல்குர்ஆன்:29:25)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment