Pages

May 31, 2012

நினைவூட்டும் நல்லுபதேசமாகிய குர்ஆன் எனும் ஒளிமிக்க வேதம்!

அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன. (அல்குர்ஆன்:29:51)

No comments: