Pages

June 01, 2012

பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரித்தால் பெரும் நஷ்டமே!

"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான். எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்" என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 29:52)

No comments: