அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன. (அல்குர்ஆன்: 11:1)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment