Pages

June 26, 2012

மனிதர்களை நெருங்கும் விசாரணை நாள்!

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவிமடுக்கிறார்களே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 21:1, 2)

No comments: