Pages

February 15, 2013

கற்ற கல்வியறிவை மறக்கச் செய்யும் மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம்!

இன்னும்; உங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரிக்கச் செயகிறான். கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:70)

No comments: