Pages

May 11, 2013

வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவு கூட அதிகாரமற்ற பொய்யான கற்பனை தெய்வங்கள்!

"(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (தெய்வங்களாக) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ, பூமியிலோ அவற்ருக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி அவ்விரண்டிலும் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை. அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவரும் இல்லை. அவனுடைய அனுமதிப் பெற்றவர்களைத் தவிர அவனிடத்தில் பரிந்துப் பேசுவதும் பயனளிக்காது". (அல்குர்ஆன்: 34:22-23)

No comments: