"(இணை வைப்போர்) தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய முடியாத
அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்குச்
சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். ஆகவே நபியே நீர் கூறும்
வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்கு தெரியாதவைகளை நீங்கள் அவனுக்கு
அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பவற்றை விட
மிக்க உயர்ந்தவன்" (அல்குர்ஆன்: 10:18)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment