"(நபியே!) நீர் உம் முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின் பால் முற்றிலும்
திருப்பி நிலைநிறுத்துவீராக! அல்லாஹ் மனிதர்களை சிருஷ்டித்த வழியே அவனுடைய
இயற்கை வழியாகும். அல்லாஹ்வின் சிருஷ்டியை எவராலும் மாற்றி மறிக்க இயலாது.
இதுவே நிலையான வழி. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள
மாட்டார்கள். (விசுவாசிகளே!) நீங்கள் அவன்பால் திரும்ப வேண்டியவர்களாக
இருக்கிறீர்கள். ஆகவே அவனுக்கஞ்சி தொழுகையை கடைபிடியுங்கள். இணை வைத்து
வணங்குவோரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தை
வெவ்வேறாகப் பிரித்து பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர். ஒவ்வொரு
வகுப்பாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர்". (அல்குர்ஆன்: 30:30-32)
May 15, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment