"(மூமின்களே!) நூஹுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் மார்க்க
சட்டமாக இறைவன் விதித்துள்ளான். ஆகவே (நபியே!) நான் உமக்கு வஹீ மூலம்
அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் (ஏக
தெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநாட்டுங்கள். அதில்
பிரிவினை செய்யாதீர்கள் என்பதேயாகும். எனவே உமது இந்த அழைப்பு இணை வைத்து
வணங்குவோர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும்" (அல்குர்ஆன்: 42:13).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment