Pages

October 17, 2013

நேர்வழி என்பது அல்லாஹ் நாடினாலேத்தவிர இல்லை!

ஆகவே (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன்: 30:52)

No comments: