(மனிதர்களாகிய) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள்
தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் (அல்லாஹ்வாகிய) அவனே.
சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை
விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 6:98)
October 18, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment