Pages

October 27, 2013

தங்களது முன்னோர்களின் அடிச்சுவட்டிலேயே நடைபயிலும் பொய்யர்கள்!

இன்னும், அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள். (அல்குர்ஆன்: 35:25)

No comments: