Pages

October 28, 2013

தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்பிக்கும் உண்மை குர்ஆன்!

(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன். (அலகுர்ஆன்: 35:31)

No comments: