Pages

November 02, 2013

அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்கள் மனிதனின் உண்மையான புகலிடமா?

 (இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் (அல்லாஹ்வாகிய) அவனுக்கு சொந்தமானது. இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை. (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை. பிசவிப்பதுமில்ல. (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?' என்று அவர்களிடம் கேட்பான். அப்போது அவர்கள் எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை' என்று நாங்கள் உனக்கு அறிவித்து விடுகிறோம் - என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 41:47)

அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 41:48)

No comments: