Pages

November 03, 2013

அல்லாஹ் அல்லாத உலகின் அத்தனை பொய்த்தெய்வங்களும் மனிதனின் கற்பனையில் பிறந்தவையே!

அறிந்து கொள்ளுங்கள், வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே. (அல்குர்ஆன்: 10:66)

No comments: