எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான். எவன் வழிகேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான். (நம்) தூதரை அனுப்பாதவரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன்: 17:15)
November 28, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment