எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:17)
January 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment