இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்' என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும்; எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும்; பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)
January 11, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment