Pages

January 04, 2014

மனிதனின் மகிழ்ச்சியும், துன்பமுமான நாட்கள் இறைவனின் கையில்!

“நாம் மனிதர்களுக்கு மத்தியில் நாட்களை மாறி மாறி வரச்செய்வோம். அவர்களில் ஈமான் கொண்டவர்கள் யார் என்பதையும், அவர்களில் ஷுஹதாக்கள் யார் என்பதையும் அறிவதற்காக, அல்லாஹ் அநீதி இழைப்போரை நேசிக்கமாட்டான்”. (ஆலஇம்ரான் 3:140).

No comments: