Pages

January 05, 2014

அல்லாஹ் அநீதி இழைப்பவர்களுக்குத் தவணை அளிக்கிறான். ஆனால் அது அவர்களைப் பிடித்துக் கொண்டால் அழிந்து விடுவார்கள்.

“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்” அவர்கள் வசித்திருந்த இடங்களில் (பிரயாணித்து) இவர்கள் நடக்கிறார்கள். (இவ்வாறு அவர்களின் குடியிருப்புத் தலங்கள் பாழடைந்து கிடப்பதைப் பார்ப்பது) இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? (இதற்கு) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?” (அஸ்ஸஜதா 32:26).

No comments: