Pages

July 25, 2014

இறப்பிற்கு முன் நன்மையை சேகரித்தல்!

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும், ஜகாத் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன்:2:110)

No comments: